இருக்கை
irukkai
உட்கார்ந்திருக்கை ; ஆசனம் ; இருப்பிடம் ; குடியிருப்பு ; கோள்கள் இருக்கும் இராசி ; ஊர் ; கோயில் ; அரசர் போர்புரியக்காலம் கருதியிருக்கும் இருப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உட்கார்ந்திருக்கை. பார்வலிருக்கை (புறநா. 3, 19). 1. Sitting; ஆசனம். (நாலடி. 143.) 2. Seat; இருப்பிடம். 3. Residence, dwelling, situation; கோள்களிருக்கு மிராசி. (பரிபா. 11, 3.) 5. Sign of the Zodiac, as the seat of the Planets; குடியிருப்பு. தண்பணை தழீஇய தளரா விருக்கை (பெரும்பாண். 242). 4. Residential quarters, as in a village; கோயில். நீலியிருக்கை (கந்தபு. மார்க்க. 144). 8. Temple; ஊர். (பிங்.) 7. Town, village; திரிதரவுள்ள விருக்கை திரிதரவில்லாவிருக்கை 6. Posture of two kinds, viz., 'moving posture', 'motionless posture' mentioned in the treatise on painting. அரசர்போர்புரியக் காலங்கருதி யிருக்கும் இருப்பு. (பு. வெ. 9, 37, உரை.) 9. Waiting for an opportunity to open hostilities or to commence war;
Tamil Lexicon
, ''v. noun.'' Sitting, உட் கார்ந்திருக்கை. 2. A seat, ஆசனம். 3. Being, a state, or condition of being--chiefly applicable to the human species, இருப்பு. 4. '' s. (p.)'' Residence, dwelling, situation, இருப்பிடம். 5. A town, village, ஊர்ப் பொது.
Miron Winslow
irukkai
n. இரு-. [T. iruvu, K. iravu, M. irippu.]
1. Sitting;
உட்கார்ந்திருக்கை. பார்வலிருக்கை (புறநா. 3, 19).
2. Seat;
ஆசனம். (நாலடி. 143.)
3. Residence, dwelling, situation;
இருப்பிடம்.
4. Residential quarters, as in a village;
குடியிருப்பு. தண்பணை தழீஇய தளரா விருக்கை (பெரும்பாண். 242).
5. Sign of the Zodiac, as the seat of the Planets;
கோள்களிருக்கு மிராசி. (பரிபா. 11, 3.)
6. Posture of two kinds, viz., 'moving posture', 'motionless posture' mentioned in the treatise on painting.
திரிதரவுள்ள விருக்கை திரிதரவில்லாவிருக்கை
7. Town, village;
ஊர். (பிங்.)
8. Temple;
கோயில். நீலியிருக்கை (கந்தபு. மார்க்க. 144).
9. Waiting for an opportunity to open hostilities or to commence war;
அரசர்போர்புரியக் காலங்கருதி யிருக்கும் இருப்பு. (பு. வெ. 9, 37, உரை.)
DSAL