வாரக்கம்
vaarakkam
உழவர்கட்கு உதவியாகக் கொடுக்கும் முன்பணம் ; படைவீரனாகப் பதிந்துகொள்வோர்க்குக் கொடுக்கும் முன்பணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See வாரகம்1, 1. உன்றன் வாரக்கத்தைச் சீரக்கத்தை வாங்கிக் கொண்டேனோ (குருகூர்ப்பள்ளு). சிப்பாயாகப் பதிந்துகொள்வோர்க்குக் கொடுக்கும் முன்பணம். (W.) 2. Money paid to a soldier on enlisting;
Tamil Lexicon
s. advance of money to cultivators; 2. money to a soldier on enlisting.
J.P. Fabricius Dictionary
, [vārkkm] ''s.'' Advance of money to a cultivator. 2. Money to a soldier on enlisting. ''(c.)''
Miron Winslow
vārakkam
n. [T. vārakamu.]
1. See வாரகம்1, 1. உன்றன் வாரக்கத்தைச் சீரக்கத்தை வாங்கிக் கொண்டேனோ (குருகூர்ப்பள்ளு).
.
2. Money paid to a soldier on enlisting;
சிப்பாயாகப் பதிந்துகொள்வோர்க்குக் கொடுக்கும் முன்பணம். (W.)
DSAL