திருக்கோவை
thirukkoavai
சுவாமிக்கு முன்நின்று வேதம் , பிரபந்தம் முதலியன ஓதும் கூட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுவாமிக்குமுன் வரிசையாக நின்று வேதம் பிரபந்தம் முதலியன ஓதுங் கோஷ்டி. திருக்கோவைக்குப்பின்னே கைகட்டிக்கொண்டு பின்னடி ஸேவிக்கிறதும் (கோயிலொ. 88). Row of people chanting the sacred hymns in presence of an idol;
Tamil Lexicon
tiru-k-kōvai,
n. id. +.
Row of people chanting the sacred hymns in presence of an idol;
சுவாமிக்குமுன் வரிசையாக நின்று வேதம் பிரபந்தம் முதலியன ஓதுங் கோஷ்டி. திருக்கோவைக்குப்பின்னே கைகட்டிக்கொண்டு பின்னடி ஸேவிக்கிறதும் (கோயிலொ. 88).
DSAL