Tamil Dictionary 🔍

நீர்க்கோவை

neerkkoavai


நீர் தங்கி நிற்கக்கூடிய நிலப்பகுதி ; நீர்ப்பிடிப்பு ; நீர்க்கொள்ளுதல் ; நீரால் உண்டாகும் உடம்புவீக்கம் ; கபவாதநோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீராலுண்டாம் உடம்பு வீக்கம். நீர்ப்பந்த ரழித்தவர் நீர்க்கோவை நோயர் (கடம்ப. பு. இல லா. 148). 3. Dropsy; ஜலதோஷம். 1. Cold; நீர் தங்கிநிற்கக்கூடிய நிலப்பகுதி. (S. I.I. iii, 479.) Water-spread, as of a tank; கபவாத நோய். 2. Bronchial catarrh;

Tamil Lexicon


, ''s.'' Dropsy, tymphany.

Miron Winslow


nīr-k-kōvai,
n. id. +.
1. Cold;
ஜலதோஷம்.

2. Bronchial catarrh;
கபவாத நோய்.

3. Dropsy;
நீராலுண்டாம் உடம்பு வீக்கம். நீர்ப்பந்த ரழித்தவர் நீர்க்கோவை நோயர் (கடம்ப. பு. இல¦லா. 148).

nīr-k-kōvai,
n. id.+.
Water-spread, as of a tank;
நீர் தங்கிநிற்கக்கூடிய நிலப்பகுதி. (S. I.I. iii, 479.)

DSAL


நீர்க்கோவை - ஒப்புமை - Similar