வரால்
varaal
ஒரு மீன்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாம்பற் பச்சை நிறமும் நான்கடிவரை வளர்ச்சியுமுடைய மீன்வகை. 1. Murrel, a fish, greyish green, attaining 4 ft. in length, ophiocephalus marulius ; வெளிறின கருநிரமும் முன்றடி வளர்ச்சியுமுடைய மீன்வகை. மோட்டிரு வராஅற் கோட்டுமீன் (புறநா. 399). 2. Black murrel, a fish, dark greyish or blackish, attaining 3 ft. in length, ophiocephalus striatus; See கெண்டை1. (யாழ். அக) . 3. A fresh-water fish ;
Tamil Lexicon
(improp. விரால், விரால் மீன்), s. the name of a fish.
J.P. Fabricius Dictionary
, [vrāl] ''s.'' [''improp.'' விரால், ''com.'' விராமீன்.] A fish, Ophicephalus striatus, ஓர்மீன். (சது.) 2. See வரு, ''v.''
Miron Winslow
varāl
n.
1. Murrel, a fish, greyish green, attaining 4 ft. in length, ophiocephalus marulius ;
சாம்பற் பச்சை நிறமும் நான்கடிவரை வளர்ச்சியுமுடைய மீன்வகை.
2. Black murrel, a fish, dark greyish or blackish, attaining 3 ft. in length, ophiocephalus striatus;
வெளிறின கருநிரமும் முன்றடி வளர்ச்சியுமுடைய மீன்வகை. மோட்டிரு வராஅற் கோட்டுமீன் (புறநா. 399).
3. A fresh-water fish ;
See கெண்டை1. (யாழ். அக) .
DSAL