அழைப்புப்பத்திரம்
alaippuppathiram
அழைப்புக் கடிதம் ; கிறித்தவசபைக்குக் குருவாகும்படி அழைக்கும் பத்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிறிஸ்துவ சபைக்குக் குருவாகும்படி யழைக்கும் பத்திரம். Chr. 2. Written formal call to the pastorate of a Christian church; அழைப்புக்கடிதம். 1. Letter of invitation;
Tamil Lexicon
aḻaippu-p-pattiram
n. அழைப்பு+.
1. Letter of invitation;
அழைப்புக்கடிதம்.
2. Written formal call to the pastorate of a Christian church;
கிறிஸ்துவ சபைக்குக் குருவாகும்படி யழைக்கும் பத்திரம். Chr.
DSAL