வரவெதிர்ந்திருத்தல்
varavethirndhiruthal
தலைவி தன்னிருப்பிடத்துத் தலைவன் வருகையை எதிர்பார்த்திருத்தலைக் கூரும் புறத்துறை. (சங். அக) . A theme in which the heroine is described as awaiting the arrival of the hero at her abode ;
Tamil Lexicon
varavetirntiruttal
n. வரவெதிர்-+. (Puṟap.)
A theme in which the heroine is described as awaiting the arrival of the hero at her abode ;
தலைவி தன்னிருப்பிடத்துத் தலைவன் வருகையை எதிர்பார்த்திருத்தலைக் கூரும் புறத்துறை. (சங். அக) .
DSAL