Tamil Dictionary 🔍

வரவுதாழ்த்தல்

varavuthaalthal


தாமதித்து வருதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாமதித்து வருதல். உணவு வரவு தாழ்த்தது (கம்பரா. பிரமாத்திர.88) . To delay in coming; to be delayed ;

Tamil Lexicon


varavu-tāḻ-,
v. intr. வரவு+.
To delay in coming; to be delayed ;
தாமதித்து வருதல். உணவு வரவு தாழ்த்தது (கம்பரா. பிரமாத்திர.88) .

DSAL


வரவுதாழ்த்தல் - ஒப்புமை - Similar