வரலாற்றுமுறைமை
varalaatrrumuraimai
வழிவழியாகக் கையாளப்படும் அடிப்பட்ட வழக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரம்பரையாகக் கையாளப்படும் அடிப்பட்ட வழக்கு. மரபு வழுவாவது வரலாற்று முறைமையின் மயங்கச் சொல்லுவது (நன். 374, மயிலை) . Ancient and unbroken tradition or usage;
Tamil Lexicon
varalāṟṟu-muṟaimai
n. வரலாறு+.
Ancient and unbroken tradition or usage;
பரம்பரையாகக் கையாளப்படும் அடிப்பட்ட வழக்கு. மரபு வழுவாவது வரலாற்று முறைமையின் மயங்கச் சொல்லுவது (நன். 374, மயிலை) .
DSAL