Tamil Dictionary 🔍

முடிவிலாற்றலுடைமை

mutivilaatrralutaimai


சிவன் எண்குணத்துள் ஒன்றாகிய அளவிலா ஆற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவனெண்குணத்தொன்றாகிய அனந்த சக்தி. (குறள், 9, உரை.) Omnipotence, one of civaṉ-eṇ-kuṇam, q.v.;

Tamil Lexicon


muṭivil-āṟṟaluṭaimai
n. முடிவிலாற்றல்+.
Omnipotence, one of civaṉ-eṇ-kuṇam, q.v.;
சிவனெண்குணத்தொன்றாகிய அனந்த சக்தி. (குறள், 9, உரை.)

DSAL


முடிவிலாற்றலுடைமை - ஒப்புமை - Similar