Tamil Dictionary 🔍

வரலட்சுமிவிரதம்

varalatsumiviratham


சுமங்கலிகள் மங்கலியத்தோடு வாழவேண்டி இலக்குமியைக் குறித்துச் சிராவண மாதத்துப் பௌர்ணமிகுமுன் வரும் வெள்ளிக்கிழமை யன்று நோற்கும் நோன்பு. (பஞ்) . A fast observed on the Friday preceding the full moon of the lunar month of Cirāvaṇam, when married women worship Lakṣhmi and pray for continued conjugal felicity ;

Tamil Lexicon


varalaṭcumi-viratam
n. Varalakṣmī + vrata.
A fast observed on the Friday preceding the full moon of the lunar month of Cirāvaṇam, when married women worship Lakṣhmi and pray for continued conjugal felicity ;
சுமங்கலிகள் மங்கலியத்தோடு வாழவேண்டி இலக்குமியைக் குறித்துச் சிராவண மாதத்துப் பௌர்ணமிகுமுன் வரும் வெள்ளிக்கிழமை யன்று நோற்கும் நோன்பு. (பஞ்) .

DSAL


வரலட்சுமிவிரதம் - ஒப்புமை - Similar