Tamil Dictionary 🔍

சட்டிவிரதம்

sattiviratham


ஒவ்வொரு மாதத்தும் சுக்கில சஷ்டி திதியில் அனுஷ்டிக்கும் விரதம். Religious observance on the sixth day of the bright fortnight in every month;

Tamil Lexicon


ஒரு கந்தசஷ்டிவிரதம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A fast on the day of 6th phasis of the moon in her increase.

Miron Winslow


caṭṭi-viratam,
n. சட்டி2+.
Religious observance on the sixth day of the bright fortnight in every month;
ஒவ்வொரு மாதத்தும் சுக்கில சஷ்டி திதியில் அனுஷ்டிக்கும் விரதம்.

DSAL


சட்டிவிரதம் - ஒப்புமை - Similar