வீரலட்சுமி
veeralatsumi
வெற்றிக்குரிய தெய்வம் ; வீரத்திற்குரிய தெய்வம் ; வீரமாகிய செல்வம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வீரலக்ஷ்மி.
Tamil Lexicon
அட்டலட்சுமிகளி னொருத்தி.
Na Kadirvelu Pillai Dictionary
vīra-laṭcumi
n. vīra+.
See வீரலக்ஷ்மி.
.
DSAL