வரகுச்சம்பா
varakuchampaa
ஆனி ஆடி ஆவணி மாதங்களில் விதைத்து ஆறு மாதத்திற் பயிராகும் சம்பாநெல்வகை. (Rd. M. 44.) A kind of paddy, sown in the months of āṉ i , āṭi, and āvaṇi and maturing in six months;
Tamil Lexicon
varaku-c-campā
n. id.+ சம்பா1.
A kind of paddy, sown in the months of āṉ i , āṭi, and āvaṇi and maturing in six months;
ஆனி ஆடி ஆவணி மாதங்களில் விதைத்து ஆறு மாதத்திற் பயிராகும் சம்பாநெல்வகை. (Rd. M. 44.)
DSAL