மிளகுச்சம்பா
milakuchampaa
மிளகுபோன்ற சிறுமணிகளையுடைய உயர்ந்த சம்பாநெல்வகை. (பதார்த்த.813) A campā paddy of superior quality, as having grains like pepper-corn;
Tamil Lexicon
miḷaku-campā
n. id.+.
A campā paddy of superior quality, as having grains like pepper-corn;
மிளகுபோன்ற சிறுமணிகளையுடைய உயர்ந்த சம்பாநெல்வகை. (பதார்த்த.813)
DSAL