சீரகச்சம்பா
seerakachampaa
ஒரு செந்நெல்வகை , சம்பா நெல்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைச் செந்நெல் 2. A variety of red paddy; ஆவணி புரட்டாசி மாதங்களில் விதைக்கப்பெற்று ஐந்து மாதங்களிற் பயிராகுஞ் சம்பாநெல்வகை. (பதார்த்த.814); 1. A superior kind of paddy sown in september and maturing in five months;
Tamil Lexicon
, ''s.'' Rice smelling like cumin.
Miron Winslow
cīraka-c-campa,
n. id. +.
1. A superior kind of paddy sown in september and maturing in five months;
ஆவணி புரட்டாசி மாதங்களில் விதைக்கப்பெற்று ஐந்து மாதங்களிற் பயிராகுஞ் சம்பாநெல்வகை. (பதார்த்த.814);
2. A variety of red paddy;
ஒருவகைச் செந்நெல்
DSAL