வரிச்சம்பா
varichampaa
சித்திரை மாதத்துவிதைத்து ஐந்து மாதங்களிற் பயிராவதும் மேலிரேகை யுடையதுமான சம்பாநெல்வகை. A kind of striped paddy, sown in Cittirai and maturing in five months;
Tamil Lexicon
vari-c-campā
n. id.+சம்பா1.
A kind of striped paddy, sown in Cittirai and maturing in five months;
சித்திரை மாதத்துவிதைத்து ஐந்து மாதங்களிற் பயிராவதும் மேலிரேகை யுடையதுமான சம்பாநெல்வகை.
DSAL