விரகு
viraku
வழிவகை ; திறமை ; தந்திரம் ; சூழ்ச்சி ; விவேகம் ; ஊக்கம் ; தின்பண்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாமர்த்தியம். விரகி னீட்டினான் (சீவக. 328). 2. Cleverness, prudence, tact; தந்திரம். காமம் விற்கின்ற விரகிற்றோலாப் பொய்வினை மகளிர் (கம்பரா. இந்திரசித்துவதை. 28). 3. Cunning; விவேகம். விரகினரில்லா வவைபோல் (திருவானைக். சம்புமு. 41). 4. Discretion, discriminative knowledge; உற்சாகம். வனஞ்சென்று விரகிற்புக்கான் (மேருமந். 342). 5. Enthusiasm; பண்ணியாரம். வேறுபல் லுருவின் விரகு தந்திரீஇ (பொருந. 108). 6. Confectionery; உபாயம். கண்ணாலே கண்டாலல்லது பஜிக்க விரகில்லை (ஈடு, 1,3, ப்ர.). 1. Means, expedient, contrivance;
Tamil Lexicon
s. discretion, prudence, உணர்வு; 2. dexterity, சமர்த்து; 3. means, expedient, உபாயம்; 4. destruction, அழிவு. விரகறிந்தவன், an adult, one that has reached the age of discretion. விரகன், a skilful person; 2. a conceited person.
J.P. Fabricius Dictionary
viraku
n. [T. veravu, K. beragu.]
1. Means, expedient, contrivance;
உபாயம். கண்ணாலே கண்டாலல்லது பஜிக்க விரகில்லை (ஈடு, 1,3, ப்ர.).
2. Cleverness, prudence, tact;
சாமர்த்தியம். விரகி னீட்டினான் (சீவக. 328).
3. Cunning;
தந்திரம். காமம் விற்கின்ற விரகிற்றோலாப் பொய்வினை மகளிர் (கம்பரா. இந்திரசித்துவதை. 28).
4. Discretion, discriminative knowledge;
விவேகம். விரகினரில்லா வவைபோல் (திருவானைக். சம்புமு. 41).
5. Enthusiasm;
உற்சாகம். வனஞ்சென்று விரகிற்புக்கான் (மேருமந். 342).
6. Confectionery;
பண்ணியாரம். வேறுபல் லுருவின் விரகு தந்திரீஇ (பொருந. 108).
DSAL