வயிற்றைப்பெருக்குதல்
vayitrraipperukkuthal
உண்ணும் அளவை அதிகப்படுத்துதல் ; நிரம்ப உண்ணுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்ணும் அளவை அதிகப்படுத்துதல். ஸ்வயம்பாகத்திலே வயிற்றைப்பெருக்கினபடியாலே (ஸ்ரீவசன. 84). 1. To increase one's appetite; நிரம்ப உண்ணுதல். Loc. 2. To be gluttonous;
Tamil Lexicon
vayiṟṟai-p-perukku-
v. intr. id.+.
1. To increase one's appetite;
உண்ணும் அளவை அதிகப்படுத்துதல். ஸ்வயம்பாகத்திலே வயிற்றைப்பெருக்கினபடியாலே (ஸ்ரீவசன. 84).
2. To be gluttonous;
நிரம்ப உண்ணுதல். Loc.
DSAL