Tamil Dictionary 🔍

வயிற்றுப்போக்கு

vayitrruppoakku


பேதியாதல் ; செரியாமல் மலங்கழிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செரியாமல் மலங்கழிகை. (M. L.) 1. Diarrhoea; விஷபேதி. (யாழ். அக.) 2. Cholera;

Tamil Lexicon


உவாந்திப் பிராந்தி.

Na Kadirvelu Pillai Dictionary


, Looseness of the bowels. 2. Cholera.

Miron Winslow


vayiṟṟu-p-pōkku
n. id.+ போக்கு 2.
1. Diarrhoea;
செரியாமல் மலங்கழிகை. (M. L.)

2. Cholera;
விஷபேதி. (யாழ். அக.)

DSAL


வயிற்றுப்போக்கு - ஒப்புமை - Similar