வயிற்றிற்கொள்ளுதல்
vayitrritrkolluthal
உண்ணுதல் ; காத்தல் ; மனத்திற்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரட்சித்தல். வயிற்றிற் கொண்டு நின்றொழிந்தார் (திவ். திருவாய். 8, 7, 9). 2. To protect; உண்ணுதல். தம் வயிற்றிற் கொண்டு (திவ். திருவாய். 8, 7, 9). 1. To eat; மனத்திற் கொள்ளுதல். வயிற்றிற்கொண்டு மன்னவைத்தேன் (திவ். திருவாய். 8, 7, 9). 3. To retain in memory; to keep in mind;
Tamil Lexicon
vayiṟṟiṟ-koḷ-
v. tr. id.+கொள்-.
1. To eat;
உண்ணுதல். தம் வயிற்றிற் கொண்டு (திவ். திருவாய். 8, 7, 9).
2. To protect;
இரட்சித்தல். வயிற்றிற் கொண்டு நின்றொழிந்தார் (திவ். திருவாய். 8, 7, 9).
3. To retain in memory; to keep in mind;
மனத்திற் கொள்ளுதல். வயிற்றிற்கொண்டு மன்னவைத்தேன் (திவ். திருவாய். 8, 7, 9).
DSAL