வயிறுவாய்த்தல்
vayiruvaaithal
மகப்பெறுதல் ; கருக்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருப்பத்திற் றங்குதல். கௌசலை தன் மணிவயிறு வாய்த்தவனே (திவ். பெருமாள். 8, 1). To remain in the womb, as foetus; மகப்பெறுதல். திதியென்பாள்... அசுரர்தமை வயிறு வாயத்தாள் (கம்பரா. சடாயுகாண். 25). -intr. To bring forth a child;
Tamil Lexicon
கருப்பமாதல்.
Na Kadirvelu Pillai Dictionary
vayiṟu-vāy-
v. id.+. tr.
To bring forth a child;
மகப்பெறுதல். திதியென்பாள்... அசுரர்தமை வயிறு வாயத்தாள் (கம்பரா. சடாயுகாண். 25). -intr.
To remain in the womb, as foetus;
கருப்பத்திற் றங்குதல். கௌசலை தன் மணிவயிறு வாய்த்தவனே (திவ். பெருமாள். 8, 1).
DSAL