Tamil Dictionary 🔍

வயிறுகாய்தல்

vayirukaaithal


பட்டினியாயிருக்கை. வயிறுகாய் பெரும்பசி (மணி. 14, 6). Fasting; being pinched with hunger;

Tamil Lexicon


vayiṟu-kāytal
n. id.+ காய்1-.
Fasting; being pinched with hunger;
பட்டினியாயிருக்கை. வயிறுகாய் பெரும்பசி (மணி. 14, 6).

DSAL


வயிறுகாய்தல் - ஒப்புமை - Similar