வயிறுதாரி
vayiruthaari
பெருவயிறன் ; பெருந்தீனிக்காரன் ; தன்னலம் ஒன்றையே கருதுபவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருவயிறன். கணபதியேல் வயிறுதாரி (தேவா. 1053, 2). 1. Person with a big belly; pot-bellied person; பெருந்தீனிக்காரன். (W.) 2. Glutton; தன்னயம் ஒன்றையே கருதுபவன். 3. Extremely selfish person;
Tamil Lexicon
--வயிற்றுமாரி, ''s.'' A glutton; a devourer.
Miron Winslow
vayiṟu-tāri
n. id.+தாரி4.
1. Person with a big belly; pot-bellied person;
பெருவயிறன். கணபதியேல் வயிறுதாரி (தேவா. 1053, 2).
2. Glutton;
பெருந்தீனிக்காரன். (W.)
3. Extremely selfish person;
தன்னயம் ஒன்றையே கருதுபவன்.
DSAL