விடதாரி
vidathaari
காண்க : விடகாரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விஷவைத்தியன். வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடதாரி யாங்க தனுக்காகார மானாற்போல் (வாக்குண். 15, பி-ம்.). Physician who treats cases of poisoning;
Tamil Lexicon
விஷதாரி, s. a doctor, a physician, வைத்தியன்.
J.P. Fabricius Dictionary
[viṭatāri ] --விஷதாரி, ''s.'' A doctor, a physician, வைத்தியன்; [''ex'' விடம், poison.] (''Ell.'' 281.)
Miron Winslow
viṭatāri
n. விடகாரி.
Physician who treats cases of poisoning;
விஷவைத்தியன். வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடதாரி யாங்க தனுக்காகார மானாற்போல் (வாக்குண். 15, பி-ம்.).
DSAL