கவுதாரி
kavuthaari
ஒரு பறவைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு பறவை. சிவல் குறும்பூழ் ... பொறிமயிர்க் கவுதாரிகள் (கம்பரா. பள்ளி. 14). Indian partridge;
Tamil Lexicon
s. a partridge.
J.P. Fabricius Dictionary
ஒருபட்சி.
Na Kadirvelu Pillai Dictionary
, [kvutāri] ''s.'' A partridge, ஓர்பறவை, Tetrao cinerea, ''L.''
Miron Winslow
kavutāri
n. cf. கதுவாலி.
Indian partridge;
ஒரு பறவை. சிவல் குறும்பூழ் ... பொறிமயிர்க் கவுதாரிகள் (கம்பரா. பள்ளி. 14).
DSAL