Tamil Dictionary 🔍

கிரியாமார்க்கம்

kiriyaamaarkkam


முத்திக்குரிய கிரியையாகிய வழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முத்திக்குரிய கிரியை யாகிய உபாயம். (W.) Rites and ceremonies as the means to attain salvation;

Tamil Lexicon


கிரியைநிலை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The practice of duties in the second degree of the Siva religion; the performance of rites and ceremonies, கிரியைநெறி.

Miron Winslow


kiriyā-mārkkam,
n. id. +. (šaiva.)
Rites and ceremonies as the means to attain salvation;
முத்திக்குரிய கிரியை யாகிய உபாயம். (W.)

DSAL


கிரியாமார்க்கம் - ஒப்புமை - Similar