Tamil Dictionary 🔍

கயிரவம்

kayiravam


ஆம்பல் ; செவ்வாம்பல் ; வெள்ளாம்பல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Water-lily, white and red. See ஆம்பல். கயிரவ நிறத்த பூங்கச்சு (கந்தபு. யுத்தகாண். முதனாட். 21).

Tamil Lexicon


s. water-lily, white and red, ஆம்பல்.

J.P. Fabricius Dictionary


, [kayiravam] ''s.'' The white water-lily, வெள்ளாம்பல். Wils. p. 249. KAIRAVA. 2. Red water-lily, செவ்வாம்பல். ''(p.)'' கயிரவமனையவாயார். The women whose lips are as red as the red water-lily.

Miron Winslow


kayiravam
n. kairava.
Water-lily, white and red. See ஆம்பல். கயிரவ நிறத்த பூங்கச்சு (கந்தபு. யுத்தகாண். முதனாட். 21).
.

DSAL


கயிரவம் - ஒப்புமை - Similar