மென்புலம்
menpulam
மருதநிலம் ; நெய்தல் நிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மருதநிலம். மென்புலவைப்பி னன்னாட்டுப் பொருந (புறநா. 42). The agricultural tract நெய்தனிலம். மென்புலக் கொண்கன் (ஜங்.119) 2. The maritime tract;
Tamil Lexicon
meṉ-pulam
n. id.+.
The agricultural tract
மருதநிலம். மென்புலவைப்பி னன்னாட்டுப் பொருந (புறநா. 42).
2. The maritime tract;
நெய்தனிலம். மென்புலக் கொண்கன் (ஜங்.119)
DSAL