புன்புலம்
punpulam
புல்லிய இடம். புன்புலக்களத்திடை (கம்பரா. முதற்.119). 3. Arid, barren place; புன்செய்நிலம் . . . கானவைப்பிற புன்புலத்தானே (குறுந்.183). 2. Dry land; புல்லிய அறிவு. புன்புலத் தரக்கன் (கம்பரா. மகுட. 28). 4. Mean understanding; தரிசு நிலம் புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சி (குறுந். 202). 1. Waste land;
Tamil Lexicon
puṉ-pulam
n. id.+.
1. Waste land;
தரிசு நிலம் புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சி (குறுந். 202).
2. Dry land;
புன்செய்நிலம் . . . கானவைப்பிற புன்புலத்தானே (குறுந்.183).
3. Arid, barren place;
புல்லிய இடம். புன்புலக்களத்திடை (கம்பரா. முதற்.119).
4. Mean understanding;
புல்லிய அறிவு. புன்புலத் தரக்கன் (கம்பரா. மகுட. 28).
DSAL