வன்பால்
vanpaal
காண்க : வன்பார் ; பாலைநிலம் ; குறிஞ்சிநிலம் ; மேடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேடு. (W.) 4. Rising ground, mound; குறிஞ்சிநிலம். (பிங்.) 3. Hilly tract; . 1. See வன்பார். வன்பாற் றெள்ளறல் (குறுந். 65). பாலை நிலம். (பிங்.) 2. Desert tract, barren and sterile ground;
Tamil Lexicon
குறிஞ்சி, பாலை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Hilly ground, குறிஞ்சிநி லம். 2. Barren ground, பாலைநிலம். 3. a hillock, rising ground, மேடு; [''ex'' பால்.]
Miron Winslow
vaṉ-pāl
n. id.+.பால்2.
1. See வன்பார். வன்பாற் றெள்ளறல் (குறுந். 65).
.
2. Desert tract, barren and sterile ground;
பாலை நிலம். (பிங்.)
3. Hilly tract;
குறிஞ்சிநிலம். (பிங்.)
4. Rising ground, mound;
மேடு. (W.)
DSAL