நன்பால்
nanpaal
நல்லொழுக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நல்லொழுக்கம். நன்பால் பசுவே துறந்தார் பெண்டிர் பாலர் பார்ப்பார் (சீவக.443). Moral conduct ;
Tamil Lexicon
naṉ-pāl
n. நன்-மை +.
Moral conduct ;
நல்லொழுக்கம். நன்பால் பசுவே துறந்தார் பெண்டிர் பாலர் பார்ப்பார் (சீவக.443).
DSAL