Tamil Dictionary 🔍

பலவின்பால்

palavinpaal


ஐம்பாலுள் அஃறிணையிற் பன்மை குறிக்கும் பால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐம்பாலுள் அஃறிணையிற் பன்மைகுறிக்கும் பால். (நன். 263.) Neuter plural, one of aim-pāl, q.v.;

Tamil Lexicon


, ''s. [in gram.]'' The neuter plural, அஃறிணைப்பன்மைப்பால்.

Miron Winslow


palaviṉ-pāl,
n. பல+. (Gram.)
Neuter plural, one of aim-pāl, q.v.;
ஐம்பாலுள் அஃறிணையிற் பன்மைகுறிக்கும் பால். (நன். 263.)

DSAL


பலவின்பால் - ஒப்புமை - Similar