வெச்செனல்
vechenal
வெப்பமாதல் ; கடுமையாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடுமையாதற் குறிப்பு. தமதீஞ் சொல் வெச்சென்றிடச் சொல்லி (சீவக. 2015). (b) being harsh; வெம்மைக்குறிப்பு. தண்ணென்று வெச்சென்று (குமர. பிர. மீனாட். பிள்ளைத். 1): (a) being hot, becoming heated;
Tamil Lexicon
vecceṉal
n. வெச்சு [T. veccana, K. beccane.] Expr. of
(a) being hot, becoming heated;
வெம்மைக்குறிப்பு. தண்ணென்று வெச்சென்று (குமர. பிர. மீனாட். பிள்ளைத். 1):
(b) being harsh;
கடுமையாதற் குறிப்பு. தமதீஞ் சொல் வெச்சென்றிடச் சொல்லி (சீவக. 2015).
DSAL