வன்கிடை
vankitai
நோயாற் படுக்கையில் நெடுங்காலங் கிடக்கை. (சங். அக.) 1. Being bed-ridden; பதுங்கியிருக்கை. Loc. 2. Lying-in-wait;
Tamil Lexicon
அருங்கிடை.
Na Kadirvelu Pillai Dictionary
vaṉ-kiṭai
n. id.+கிடை2.
1. Being bed-ridden;
நோயாற் படுக்கையில் நெடுங்காலங் கிடக்கை. (சங். அக.)
2. Lying-in-wait;
பதுங்கியிருக்கை. Loc.
DSAL