Tamil Dictionary 🔍

வண்டுநாணான்

vandunaanaan


வண்டுகளை வில்லின் நாணாக உடைய காமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[வண்டுகளை வில்லின் நாணாக வுடையவன்] காமதேவன். (நாமதீப. 59.) Kāma, as having a row of beetles for the string of His bow;

Tamil Lexicon


vaṇṭu-nāṇāṉ,
n. id.+.நாண்2.
Kāma, as having a row of beetles for the string of His bow;
[வண்டுகளை வில்லின் நாணாக வுடையவன்] காமதேவன். (நாமதீப. 59.)

DSAL


வண்டுநாணான் - ஒப்புமை - Similar