Tamil Dictionary 🔍

விடுநாண்

vidunaan


அரைஞாண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழுத்திலிருந்து இடைவரை தொங்கும் நாணணிவகை. திருக்கழுத்திற் சாத்தின விடுநாணானது திருவுந்தியளவும் தாழ (திவ். பெரியாழ். 2, 10, 2, வ்யா. பக். 488). A necklet ornament hanging down to the waist; அரைஞாண். (ஈடு, 2, 5, 5.) Girdle, cord for the waist;

Tamil Lexicon


viṭu-nān
n. id.+நாண்.
Girdle, cord for the waist;
அரைஞாண். (ஈடு, 2, 5, 5.)

viṭu-nāṇ
n. id.+.
A necklet ornament hanging down to the waist;
கழுத்திலிருந்து இடைவரை தொங்கும் நாணணிவகை. திருக்கழுத்திற் சாத்தின விடுநாணானது திருவுந்தியளவும் தாழ (திவ். பெரியாழ். 2, 10, 2, வ்யா. பக். 488).

DSAL


விடுநாண் - ஒப்புமை - Similar