Tamil Dictionary 🔍

சண்டித்தனம்

santithanam


பிடிவாதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிடிவாதம். Obstinacy, stubbornness, perversity;

Tamil Lexicon


பிடிவாதம், நாணயக்கேடு

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Shamelessness, fool hardiness, obstinacy.

Miron Winslow


caṇṭi-t-taṉam,
n. சண்டி1+. [T. caṇṭitaram, M. caṇdittanam.]
Obstinacy, stubbornness, perversity;
பிடிவாதம்.

DSAL


சண்டித்தனம் - ஒப்புமை - Similar