Tamil Dictionary 🔍

நொண்டித்தனம்

nontithanam


ஆட்டத்தில் புரட்டுச் சொல்லுகை. Loc 3. False statement in a game; ஒரு காலைத் தூக்கிக்கொண்டு எதிர்க்கட்சியில் ஒருவனைப் பிடிக்குஞ் சிறுவர் விளையாட்டுவகை. 2. A children's game in which one member has to hop on one leg and catch one of his opponents; முடம். 1. Lameness;

Tamil Lexicon


, ''s.'' Lameness. ''(R.)''

Miron Winslow


noṇṭi-t-taṉam,
n. id. +.
1. Lameness;
முடம்.

2. A children's game in which one member has to hop on one leg and catch one of his opponents;
ஒரு காலைத் தூக்கிக்கொண்டு எதிர்க்கட்சியில் ஒருவனைப் பிடிக்குஞ் சிறுவர் விளையாட்டுவகை.

3. False statement in a game;
ஆட்டத்தில் புரட்டுச் சொல்லுகை. Loc

DSAL


நொண்டித்தனம் - ஒப்புமை - Similar