Tamil Dictionary 🔍

வணிகர்குணம்

vanikarkunam


. See வணிகரெண்குணம். (பிங்.)

Tamil Lexicon


, 8. The eight charac teristics of merchants: 1. தனிமையாற்றல், suffering separations; 2. முனிவிலனாதல், slowness to anger; 3. இடனறிந்தொழுகல், conforming to people of different coun tries; 4. பொழுதொடுபுணர்தல், catching the spirit of the times; 5. உறுவதுதெரிதல், foresight; 6. இறுவதஞ்சாமை, undaunted ness underlosses; 7. ஈட்டல், power of ac cumulating; 8. பகுத்தல், habit of giving.

Miron Winslow


vaṇikar-kuṇam
n. வணிகா+.
See வணிகரெண்குணம். (பிங்.)
.

DSAL


வணிகர்குணம் - ஒப்புமை - Similar