Tamil Dictionary 🔍

வணிகரெண்குணம்

vanikarenkunam


தனிமையாற்றல் முனிவிலனாதல் இடானறிந்தொழுகல் பொழுதொடுபுணர்தல் உறுவதுதெரிதல் இறுவதஞ்சாமை ஈட்டல் பகுத்தல் என்னும் வணிகரின் எட்டுக் குணங்கள். (பிங்.) Virtues desirable in merchants, eight in number, viz., taṉimai-y-āṟṟal, muṉivilaṉ-ātal, iṭaṉ-aṟintoḻukal, poḻutoṭu-puṇartal, uṟuvatu-terital, iṟuvatacāmai, īṭṭal, pakuttal;

Tamil Lexicon


vaṇikar-eṇ-kuṇam
n. id.+எட்டு+.
Virtues desirable in merchants, eight in number, viz., taṉimai-y-āṟṟal, muṉivilaṉ-ātal, iṭaṉ-aṟintoḻukal, poḻutoṭu-puṇartal, uṟuvatu-terital, iṟuvatanjcāmai, īṭṭal, pakuttal;
தனிமையாற்றல் முனிவிலனாதல் இடானறிந்தொழுகல் பொழுதொடுபுணர்தல் உறுவதுதெரிதல் இறுவதஞ்சாமை ஈட்டல் பகுத்தல் என்னும் வணிகரின் எட்டுக் குணங்கள். (பிங்.)

DSAL


வணிகரெண்குணம் - ஒப்புமை - Similar