பிறவிக்குணம்
piravikkunam
பிறவி இயல்பு ; முன்வினையால் உண்டாகுங் குணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்சன்ம கன்மபலத்தால் உண்டாங்குணம். நட்பும் தயையும் கொடையும் பிறவிக்குணம் (தனிப்பா i, 91, 5). 2. Innate characteristics, due to the influence of previous births; சுபாவம். 1. Natural disposition;
Tamil Lexicon
சுபாவகுணம்,
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Natural disposition.
Miron Winslow
piṟavi-k-kuṇam
n. id.+.
1. Natural disposition;
சுபாவம்.
2. Innate characteristics, due to the influence of previous births;
முன்சன்ம கன்மபலத்தால் உண்டாங்குணம். நட்பும் தயையும் கொடையும் பிறவிக்குணம் (தனிப்பா i, 91, 5).
DSAL