விகுணம்
vikunam
குணமின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குணக்கேடு. (யாழ். அக.) Bad nature;
Tamil Lexicon
s. (வி), bad nature, துர்க்குணம். விகுணி, mas & fem. one wanting in good qualities, குணங்கெட்டவன்; 2. (fig.) intoxicating drink.
J.P. Fabricius Dictionary
குணமின்மை.
Na Kadirvelu Pillai Dictionary
, [vikuṇam] ''s.'' Bad nature, குணமின் மை; [''ex'' வி ''et'' குணம்.] W. p. 761.
Miron Winslow
vikuṇam
n. vi-guṇa.
Bad nature;
குணக்கேடு. (யாழ். அக.)
DSAL