வட்புலி
vatpuli
அரிமா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிங்கம்.(சங்.அக.) Lion;
Tamil Lexicon
s. a lion, சிங்கம். (see வள்- strength).
J.P. Fabricius Dictionary
சிங்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [vṭpuli] ''s.'' A lion, சிங்கம்; [''ex'' வள்.]
Miron Winslow
vaṭ-puli,
n. prob. வன்-மை+புலி.
Lion;
சிங்கம்.(சங்.அக.)
DSAL