உட்கார்
utkaar
பகைவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகைவர். உட்காரெதிரூன்றல் காஞ்சி (திவா. 12, 144). Foes, those who oppose openly without fear;
Tamil Lexicon
2. ukkaaru- உக்காரு sit (verb of motion, not situation)
David W. McAlpin
[uṭkār ] --உட்காரு, கிறேன், ந்தே ன், வேன், உட்கார, ''v. n. [vul.]'' To sit, sit down, (not classical) also written உளுக்கார.
Miron Winslow
uṭkār
n. உட்கு-+ஆ neg.
Foes, those who oppose openly without fear;
பகைவர். உட்காரெதிரூன்றல் காஞ்சி (திவா. 12, 144).
DSAL