படுகர்
padukar
பள்ளம் ; மேல்நிலை ; இறங்கியேறும் வழி ; வயல் ; மருதநிலம் ; ஒரு சாதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர்நிலை (பிங்) தத்துநீர்ப்பதுகர் (திருவிசைப். கருவுர். 8, 9). 3. Tank; வயல். (W.) 4. Rice field; பள்ளம். (திவா.) தான்விழும் படுகர் வீழ்த்தான் (குற்றா. தல. புட்பகந்த. 16). 2. Pit, hole, hollow; இழிந்தேறும் வழி. (பிங்.) ஆரிப்படுகர்ச் சிலம்பு (மலைபடு. 161). 1. Path of ascent and descent; மருதநிலம். பூம்படுகர்ப் பகட்டினங்கள் (காஞ்சிப்பு. திருநாட்டு. 131). 5. Agricultural tract; ஒரு சாதி. (W.) A caste;
Tamil Lexicon
s. a hollow, a pit, பள்ளம்; 2. a tank, குளம்; 3. an agricultural tract, rice-fields, மருதநிலம், வயல்; 4. a road with ascents and descents; 5. a caste, ஒரு ஜாதி.
J.P. Fabricius Dictionary
, [pṭukr] ''s.'' A pit, a hole, a hollow, பள்ளம். 2. A tank, குளம். 3. Rice-fields, வயல். 4. Agricultural land or a tract of cultivated country, மருதநிலம். 5. A road with ascents and descents, இழிந்தேறும்வழி. (சது.) 6. A caste, ஓர்சாதி.
Miron Winslow
paṭukar,
n. id.
1. Path of ascent and descent;
இழிந்தேறும் வழி. (பிங்.) ஆரிப்படுகர்ச் சிலம்பு (மலைபடு. 161).
2. Pit, hole, hollow;
பள்ளம். (திவா.) தான்விழும் படுகர் வீழ்த்தான் (குற்றா. தல. புட்பகந்த. 16).
3. Tank;
நீர்நிலை (பிங்) தத்துநீர்ப்பதுகர் (திருவிசைப். கருவுர். 8, 9).
4. Rice field;
வயல். (W.)
5. Agricultural tract;
மருதநிலம். பூம்படுகர்ப் பகட்டினங்கள் (காஞ்சிப்பு. திருநாட்டு. 131).
paṭukar,
n. K. badaga.
A caste;
ஒரு சாதி. (W.)
DSAL