Tamil Dictionary 🔍

வடிவேல்

vativael


கூரிய வேல் ; முருகக்கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூரிய வேல். வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே (கந்தரலங். 70). 1. Sharplance; முருகக்கடவுள். Loc. 2. Skanda, as wielding the lance;

Tamil Lexicon


vaṭi-vēl,
n. வடி4+.
1. Sharplance;
கூரிய வேல். வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே (கந்தரலங். 70).

2. Skanda, as wielding the lance;
முருகக்கடவுள். Loc.

DSAL


வடிவேல் - ஒப்புமை - Similar