வடிவிலாக்கூற்று
vativilaakkootrru
அசரீரிவாக்கு , வானொலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அசரீரிவாக்கு. பிறந்திட்டதோர் வடிவிலாக்கூற்று (சேதுபு. பராவு. 42). Voice from an invisible speaker; voice from heaven;
Tamil Lexicon
vaṭivilā-k-kūṟṟu,
n. id.+இல் neg.+.
Voice from an invisible speaker; voice from heaven;
அசரீரிவாக்கு. பிறந்திட்டதோர் வடிவிலாக்கூற்று (சேதுபு. பராவு. 42).
DSAL