Tamil Dictionary 🔍

விஷக்காற்று

vishakkaatrru


விஷத்தன்மை பொருந்திய காற்று. 1. Poisonous wind; contaminated air; வாடைக்காற்று. Loc. 2. Northerly wind;

Tamil Lexicon


viṣa-k-kāṟṟu
n. id.+.
1. Poisonous wind; contaminated air;
விஷத்தன்மை பொருந்திய காற்று.

2. Northerly wind;
வாடைக்காற்று. Loc.

DSAL


விஷக்காற்று - ஒப்புமை - Similar