Tamil Dictionary 🔍

வடிவணங்கு

vativanangku


அழகிய பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழகிய பெண். ஆதிமா மரபின்வரு வடிவணங்கை (திருவாலவா. 11, 3). Beautiful lady, as fair-complexioned;

Tamil Lexicon


vaṭivaṇaṅku,
n. வடிவு+அணங்கு.
Beautiful lady, as fair-complexioned;
அழகிய பெண். ஆதிமா மரபின்வரு வடிவணங்கை (திருவாலவா. 11, 3).

DSAL


வடிவணங்கு - ஒப்புமை - Similar